மின்னஞ்சல்களை பெறவேண்டும் என்றாலோ, அனுப்ப வேண்டும் என்றாலோ அதற்கு இன்டர்நெட் இணைப்பு தேவை. இது விரைவில் அந்தக் காலம் ஆகப்போகிறது. இன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுல் நிறுவனத்தின் ஜிமெயில் லேப்ஸ் இந்த வசதியை பரிசோதனை முயற்சியில் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து அதில் உள்ள செட்டிங்ஸ் உள் சென்று லேப்ஸ்-ஐ கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்லைன் வசதியை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிவு செய்த பின்னர் ஜிமெயில் உங்களது கணினியில் ஒரு கியர் மூலமாக ஜிமெயில் சர்வரில் இருந்து உங்களது மின்னஞ்சல் தகவல்களை உங்களது ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்து விடுகிறது. இப்போது உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் நீங்கள் கவலைப்படாமல் வழக்கம் போல் உங்களுடைய மின்னஞ்சல்களை படிக்கலாம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மின்னஞ்சல்களை அனுப்பலாம். ஆப்லைனில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது அவை அவுட்பாக்சில் சேமிக்கப்பட்டு, ஜிமெயில் நெட்வொர்க் சர்வருடன் இணைப்பு கிடைக்கும்போது அவற்றை அனுப்பி விடுகிறது. தற்போது கூகுல் நிறுவனத்தில் சிலர் பரிசோதனை அடிப்படையில் இந்த வசதியைப் அடுத்த சில தினங்களில் யுஎஸ் அல்லது யுகே இங்கிலிஷ் பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தமுடியும். எனவே இன்டர்நெட் கனெக்ஷன் இல்லையே... எப்படி மெயில் செக் செய்வது இனி யாரும் கவலைப்படத் தேவையில்லை!
ஜனவரி 27-ல் தொடங்கியிருப்பதாக ஜிமெயில் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தி வருகின்றனர். ஆப்லைனில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பி, பெற்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகம் கணினியில் வேலை செய்வதை விட, கணினியில் படிப்பது கண்ணை மிக சோர்வாக்கும்.
எனக்கு கடந்த சில நாட்களாக கண் எரிச்சல் உண்டாகி ஃபிகர்கள் சரியாக தெரியாமல் போய் சிரமப்பட்டு வருகின்றேன்.
இருந்தாலும் எப்படியும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தேடிய போது கிடைத்தது இந்த ஃபயர்ஃபாக்ஸ் ஆட் ஆன்.
எந்த நிறத்தில் திரை இருந்தாலும் அதை ஒரே சொடுக்கில் கருப்பு பின்புலமாகவும், வெண்ணிற எழுத்து நிறமாகவும் மாற்றி எளிதில் படிக்க வழி செய்கிறது. இந்த அமைப்பை நம்மால் மாற்றிக்கொள்ளவும் இயல்கிறது
ஆனால் இது செயல்பாட்டில் உள்ள போது சில இடங்களில் தட்டச்சுவது சிரமமாக இருக்க வாய்ப்புள்ளது.
எனினும், சிறந்த ஒரு ஆட் ஆன்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7166
ஏன், அவற்றை பற்றிஅறிந்துகொள்ளக்கூட நமக்குநேரமிருப்பதில்லை. அதற்கானஅவசியமும் ஏற்படுவதில்லை. ஆகநமக்கு தேவையான ஓரிருபயன்பாடுகளுக்காக முழு Windows XPயையே லோட் பண்ணி கணினியின்தலையில் சுமையேற்றி விடுகிறோம்.இதனால் நம்ம பிஞ்சு கம்பியுட்டருக்குநாக்கு வெளியே தள்ளி டவுசர் கிழிந்து போகும். இப்படி டவுசர் கிழியும் கணினிகளை பார்த்து சகிக்கமாட்டாத நம்மள மாதிரி இல்லாதநல்லவங்க கொஞ்சப்பேர் சேர்ந்து இதுக்கெல்லா காரணமான XP யோட டவுசரை கிளிக்கமுயன்று வந்த வெற்றிகரமான முடிவுதான் இந்த Tiny XP. Tiny XP யில் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்பாடுகளைத்தவிரமிச்சமுள்ளதெல்லாவற்றையும் கடாசிவிட்டார்கள். மிக முக்கியமானதென கருதுபவற்றைமாத்திரம் விட்டுவைத்திருக்காங்க. இணைய இணைப்பு வசதி, பிரிண்டிங் வசதி, போன்ற முக்கியமாக செயற்பாடுகள் மாத்திரமேஇதில் உள்ளன. இதனால் நமது கணினியின் சுமை குறைக்கப்படுகிறது. அதேவேளைகணினியை வேகமாக செயற்படவும் வைக்கிறது. Tiny XP யை பல வேர்ஷனாக வெளியிட்டிருக்கிறார்கள். 55 MB முதல் 600 MB வரையிலான CD Image ISO கிடைக்கின்றன. 400MB Hard Disk space, 40 MB Ram இலேயே ஆகப்போக 8 - 15 நிமிடநேரத்திலேயே இன்ஸ்டால் பண்ணக்கூடியதான XP என்றால் ஆச்சரியமானதுதானே!!! அப்போநம்ம சாதாரண கணனிகள் ச்சும்மா அதிருமே!!! ( வழமையாக XP Full Install ஆனது 1100MB Hard disk space எடுத்துக்கொள்ளும். குறைந்தது 256MB Ram ல்கூட இழுத்திழுத்து வேலை பண்ணும்.இன்ஸ்டால் பண்ண 20-60 நிமிடங்கள் ஆகும்) நமக்கு தோதான வெளியீட்டை தரவியக்கிக்கொள்ளலாம். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.இவையனைத்தும் Pirate Versions!!!. Tiny XP Rev 09 ஆனது லேட்டஸ்ட்டாக வந்தது. இதில இப்ப பிளாட்டினம் வேர்ஷனேல்லாம்வெளியிர்றாங்க!!!. SP3 யும் சேர்த்து குடுக்கறாங்க. Torrents web site எதிலும் Tiny Xp என குடுத்து நீங்க டவுண்லோடு பண்ணலாம். eXperiance என்றுஇருக்கற Tiny XP நல்லது.
சில சமயங்களில் ஒரிஜினலைவிடடூப்ளிகேட்டுகள் நன்றாக அமைவதுண்டு.அதற்கு மிகச்சிறந்த உதாரணந்தான் இந்தTiny XP. விண்டோஸ் XP யில் பலவிதமான பயன்பாடுகள் உள்ளன. ஆனால்இவற்றில் 30% தையாகிலும் நாம்முழுமையாக பயன்படுத்துவதில்லை.
உரிமத்துடன் கூடிய சட்டரீதியான லைசன்சும் உள்ள மென்பொருள்கள் ஒவ்வொரு நாளும் இலவசமாக வழங்கப்படுகிறது இந்தத்தளத்தில்.
ஒரு நாளில் எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளை இணையிறக்கம் செய்துகொள்ளலாம். மாறாக அடுத்தநாள் முயற்சித்தால் இலவசம் ரத்து செய்யப்பட்டிருக்கும்.
டிரையல் பதிப்புகளை வெளியிடாமல் ஒரிஜினல் பதிப்பையே இலவசமாகவும், சட்டரீதியாகவும் வெளியிடுகிறார்கள். அந்த மென்பொருளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல், முழுமையான பயன்பாடாக இருப்பதால் நமக்கு நன்மையே.
தள முகவரி :http://www.giveawayoftheday.com/